விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்

ஆசிரியர்: பா.வீரமணி

Category இலக்கியம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 24
First EditionAug 2012
ISBN978-81-2342-179-7
Weight50 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹15.00 $0.75    You Save ₹0
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நூலாசிரியர் பா.வீரமணி மார்க்ஸிய ஆய்வாளர். இவரது இலக்கியப் பணிகளுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமையாளரான ம. சிங்காரவேலரைப் பற்றிய நூல்களும், மேடைப் பேச்சுகளும் ஆகும். சமுதாயத்தில் மூடநம்பிக்கைகளைக் களைய விஞ்ஞானத்தின் பங்களிப்பு, மத நிறுவனங்களை எதிர்த்து விஞ்ஞானிகள் உயிர்த் தியாகம் செய்து விஞ்ஞானக் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துரைத்தமை போன்றவற்றுக்கு ம.சிங்காரவேலர். கொடுத்த முக்கியத்துவத்தை விவரிக்கிறது இந்நூல்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.வீரமணி :

இலக்கியம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :