விசும்பு (அறிவியல் புனைகதைகள்)

ஆசிரியர்: ஜெயமோகன்

Category கதைகள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 136
ISBN978-81-8493-610-0
Weight150 grams
₹190.00 ₹171.00    You Save ₹19
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'திண்ணை ' இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

கதைகள் :

கிழக்கு பதிப்பகம் :