விசாரணைக் கூண்டில் பன்னாட்டு நிறுவனங்கள்

ஆசிரியர்: ஸ்டீபன் லெண்ட்மன் மொழிபெயர்ப்பு:

Category கம்யூனிசம்
Publication புதுமை பதிப்பகம்
FormatPaperback
Pages 40
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



புதிய காலனிய நுகத்தடிப்பிலிருந்து விடுதலைப் பெற்று சமூக செலவினங்களைக் கட்டுப்படுத்தி, நிலம், தொழில் துறை, இயற்கை மூலவசங்களைத் தேசிய மயமாக்கி அவைகளை கட்டுப்படுத்துவதன் முகாம் உபரியை. அதிகரிப்பதுதான் பெருந்தொழில்துறைக்கு தேவையான மூலதனத்தை அளிக்கும் புதிய பாதையம், மக்கள் பாதையும் ஆகும். இந்தியாவின் தரகு அதிகார, தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களின் தலைமையிலான அரசின் கீழ் அந்நிய முதலீடுகளை வளர்ச்சிக்கான தொழில்துறைகளில் முதலீடு செய்ய வைக்க முடியும் என்று கூறுவது மக்களை ஏமாற்றுவதே என்பதை இங்கு கூறவேண்டியுள்ளது. எனவே அந்நிய முதலீடு பற்றிய விவாதங்கள் கூர்மையடையவும், இங்கு தரப்பட்டுள்ள மாற்றுத் திட்டம் பற்றிய ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கவும் இந்நூல் வழி செய்யுமானால் அது தான் இந்நூலை கொண்டு வந்ததற்கான சிறந்த பலனாக இருக்கும் என்று கருதுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

புதுமை பதிப்பகம் :