விக்ரம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 152
First EditionMay 2010
ISBN978-81-8493-461-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப்-படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இஞ்சினியர் ப்ரீத்தி என்பவளுடன் சலாமியா என்கிற வினோத ராஜ்ஜியத்துக்கு பயணமாகிறான். ஏராளமாக ஒரு ராஜா, தாராளமாக ஒரு ராஜகுமாரி, வில்லன் ராஜகுரு என்று சலாமி-யாவில் பயணிக்கும் ஆக்ஷன் நிரம்பிய சாகச ஜிலு ஜிலு கதை. ‘விக்ரம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான சினிமாவுக்காகவென்றே எழுதப்பட்ட இந்தக் கதை திரைப்படமாக உருவாகும்போதே ஷூட்டிங் புகைப்படங்களுடன் குமுதத்தில் தொடர்கதையாகவும் வந்து ஹிட் ஆனது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :