விக்கிரமாதித்தன் கதைகள்

ஆசிரியர்: கீர்த்தி

Category சிறுகதைகள்
Publication சங்கர் பதிப்பகம்
Format Paperback
Pages 152
Weight150 grams
₹60.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்திர சிம்மாசனப் பதுமைகள் கயிலாயம் சென்ற மறுகணமே அந்தச் சிம்மாசனமும் இந்திரலோகத்தை நோக்கிப் பறந்து சென்றது. விக்கிரமாதித்த மாமன்னனின் சிம்மாசனத்தில் தான் ஏறி அமரும் தகுதி பெறவில்லையாயினும், அவனது சரித்திரத்தைக் கேட்டறியும் பேறாவது பெற்றோமே என்ற எண்ணத்தோடு மனதைத் தேற்றிக் கொண்ட மன்னன் போஜராஜன், அதன் பிறகு நீதியும் நேர்மையும் கொண்ட நல்லாட்சியை நடத்தி வந்தான். அவனது பெருமையும் புகழும் இன்றுவரை நீடித்து நிற்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

சிறுகதைகள் :

சங்கர் பதிப்பகம் :