வாஸ்து சந்தேகமும் விளக்கமும்

ஆசிரியர்: எஸ்.ராஜகோபால்

Category வாஸ்து
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 80
ISBN978-81-8446-724-9
Weight100 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரு எஸ். ராஜகோபால், வாஸ்து பிரபஞ்ச சக்திகள், மற்றும் நிலத்தடி நீர் ஆய்வு ஆலோசகராக உள்ளார். சுமார் 30 வருட அனுபவம் பெற்று சிவில் இன்ஜினியராக முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவர், வாஸ்துவில் முதுகலை பட்டம் பெற்றவர் இவர் தன் இடத்தில் இருந்தபடியே மற்றவர்கள் இருக்கும் இடத்தின் வாஸ்து எனெர்ஜி சக்தி நிலை மற்றும் ஜியொபதி ஸ்ட்ரெஸ் எப்படி உள்ளது என்பதை சொல்லும் அளவிற்கு திறன் பெற்றவர் அழைப்பின் பெயரில் பல ஊர்களுக்குச் சென்று ஆலோசனை தருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.ராஜகோபால் :

வாஸ்து :

விஜயா பதிப்பகம் :