வாஸ்து ஆலோசனைகள்

ஆசிரியர்: வந்தைமாலன்

Category வாஸ்து
Publication மாலன் பிரசுரம்
FormatPaperPack
Pages 176
Weight200 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




"ஆய கலைகளுள் கட்டடக் கலை என்பது தனிச் சிறப்புடையது. புதிய வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு செயலன்று. மிகப்பெரிய, அரிய பொறுப்பு மிக்கப் பணியாகும். என் அன்பிற்கினிய நண்பர் திருமிகு வந்தைமாலன் அவர்கள் வீடு கட்டும் மிகப் பெரிய பணியை எளிமைப்படுத்திக் கூறியுள்ள தோடு அல்லாமல் அதன் கூர்மை, ஆழம், அகலம் பற்றியும்) விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இந்நூலாசிரியர்க்குள்ளும் ஒரு சிறந்த படைப்பாளி இருந்துள்ளார். அந்தப் படைப்பாளி இவரோடு போராடி ஒரு தேர்ந்த எழுத்தாளரை உருவாக்கியுள்ளார். எந்த ஓர் எழுத்தாளனும் மு த லில் ஒரு தலைசிறந்த இரசிகன். இரசிகனாக இருந்து இரசனை இன்பத்தில் திளைத்துக் கிடைத்த பட்டறிவின் பலனாக அவற்றை ஒரு கால கட்டத்தில் வெளிப்படுத்துவான். அவனுக்குள் கொழுந்துவிட்டு கனன்று கொண்டிருக்கும் எழுத்துத்தீயை அவனால் அணைக்க முடியாது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வந்தைமாலன் :

வாஸ்து :

மாலன் பிரசுரம் :