வாவ்... நியூஸ்

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category பொது அறிவு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-050-3
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபரந்து விரிந்து கிடந்த உலகம் சுருங்கி, இன்று வானத்தைத் தொட்டு விடும் அளவு வளர்ந்து விட்டோம். விஞ்ஞான பார்ச்சியில் நாம் பல சாதனைகளை படைத்திருந்தாலும் அதற்குக் காரணம் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருந்த தகவல்கள் ஒரு முக்கியமான காரணமல்லவா...! அந்த செய்திகள்தான் இன்று வரலாறு படைக்கின்றன என்றால் அது மிகையில்லை . இப்படியும் நடக்குமா? என்று அந்த செய்திகள் நம்மை வியக்க வைக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

பொது அறிவு :

விஜயா பதிப்பகம் :