வாழ்வை உயர்த்தும் வெற்றி மொழிகள்

ஆசிரியர்: அம்பிகாசிவம்

Category தத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866100 முறை தோல்வியடைந்தாலும் சோர்ந்து போகாதீர்கள். 101வது முறையில் உங்கள் வெற்றி மறைந்திருக்கலாம்.
அதிகம் பேசினால் சாதனை புரிய முடியாது. தேவையானவற்றை, தேவையான இடத்தில் அளவோடு பேசுவதே வாழ்வில் வெற்றியைக் கொடுக்கும்.
அதிசய சக்தி வாய்ந்தது வலது பக்க மூளை. அதை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொண்டால் உங்களது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.
அலைபாயும் மனதை நமது லட்சியத்தை நோக்கி ஒருமுகப்படுத்தினால் சாதனைகள் நமக்கு சர்வ சாதாரணம்.
ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கும் போது கற்பனைகள் நிஜ வடிவம் பெறத் தொடங்குகின்றன. ஆண் பெண் இருபாலர்களின் மனதிலும் எதையும் வெல்லக்கூடிய மகாசக்தி உறங்கிக் கொண்டுள்ளது. ஆத்ம சக்தியால் செய்யமுடியாதது என்று எதுவுமே உலகில் இல்லை ...

உங்கள் கருத்துக்களை பகிர :
அம்பிகாசிவம் :

தத்துவம் :

சங்கர் பதிப்பகம் :