வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்
ஆசிரியர்:
குன்றில் குமார்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1494-7094-7545-4972
{1494-7094-7545-4972 [{புத்தகம் பற்றி அனுபவங்கள் இறந்த காலத்திலிருந்து பெறப்பட்டாலும், வாழ்க்கை நிகழ்காலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. கடந்த கால வாழ்க்கையின் பயனாக நாம் இதுவரை பெற்றிருக்கும் கல்வி, அறிவு, அனுபவம்
<br/>ஆகியவற்றின் பெரும் சுமையால்தான், நிகழ்கால வாழ்க்கையின் அழகை அனுபவிக்க முடியாமல். சீக்கிரமே சலிப்படைந்து களைத்துப்போய் விடுகிறோம். படகு செல்ல தண்ணீர் தேவைதான். ஆனால், அந்தத் தண்ணீர் படகினுள் பாயத் தொடங்கினால் அது மூழ்கிவிடும். வாழ்க்கையை ஓரளவுக்கு வெற்றிகரமாக நடத்தத் தேவைப்படும் அனுபவம் முழுவதையும் நிகழ்காலத்தோடு கலந்துவிடாமல் வாழ்வதே வாழ்க்கையின் புத்திசாலித்தனம்!}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866