வாழ்தல் ஒரு கலை

ஆசிரியர்: சுகி சிவம்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 144
First EditionJan 2003
12th EditionJul 2015
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹65.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவிடை தெரியாத வினாவாகப் பலரைப் பயமுறுத்துகிறது. இன்னும் பலருக்கு அது ஒரு புரியாத புதிராகிக் குழப்பம் ஏற்படுத்துகிறது. வெகு சிலருக்கே அது ஓர் ஆனந்த அலை. வாழ்தல் என்பது ஒரு கலை என்பதைப் புரிந்து இரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டிய ஆனந்த அனுபவமாக முழுமையான விழிப்புடன் உணர வேண்டிய முழு விழிப்பு நிலை. கடந்த காலத்தில் மனதை வைத்து வாழும்போதே இறந்து போவது சரியா? பிறக்காத எதிர்காலத்தில் மனதை வைத்து மிதந்து போவது சரியா? இல்லை. இல்லை. நிகழ்காலத்தில் நின்று இன்புறுதல். இதுவே வாழ்க்கை . 'விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது: ஊழ்வினை தான் இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்கிறது. அந்தத் தலையெழுத்தை மீறி நாம் என்ன செய்து விட முடியும்?' என்று உங்களில் சிலர் கேள்வி எழுப்பலாம். விதிக்கொள்கை உண்மையா, பொய்யா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட இங்கு நான் விரும்பவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகி சிவம் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :