வாழ்க நலமுடன்...

ஆசிரியர்: டாக்டர். ஏ.வி.ஜி.ரெட்டி

Category உடல்நலம், மருத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 312
3rd EditionOct 2014
ISBN978-81-84464-88-3
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$8.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

மூலிகை மற்றும் இயற்கை மருத்துவத் துறையில் நிபுணராக விளங்கும் டாக்டர் ஏ.வி. ஜி. ரெட்டி M S. Ph D அவர்கள் முப்பது படுக்கள் கொண்ட இயற்ைக மருத்துவமனையை நிறுவி சேவை செய்து வருகின்றார்.தமிழ் நாட்டு வைத்தியமான இந்த இயற்கைமருத்துவ முறையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இலைகள். பூக்கள், காய்கள். கனிகள், வேர்கள், விதைகள், பட்டைகள் ஆகியவற்றை மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துவதில் தன்னிரகற்று: விளங்குகின்றார். இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் தன்னுடைய சாதனை முத்திரையைப் பொறித்து மிகச் சிறந்த மருத்துவர் என்னும் பெயரைப் பெற்றுள்ளவர் டாக்டர் ஏ.வி.ஜி.ரெட்டி அவர்கள்.எம். பி. எஸ். எம்.டி. அலோபதி மருத்துவர்கள் கூட இயற்கை மூலிகை மருந்துகளையும், இயற்கை மருத்துவ குணங்களையும் கண்டு வியந்து, பல நோய்களை ஆங்கில மருத்துவ முறையில் குணப்படுத்துவது கடினமாக இருக்கும்பொழுது இந்த சிகிச்சையப் பெற நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். இவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது புத்தகங்களைப் படிப்பது. ஆரோக்கியம் சம்பந்தமான பல்லாயிரக்கணக்கான புத்தகத்தை படிப்பதற்குச் சமம். இவருடைய ஒவ்வொரு புத்தகமும் அரிய பொக்கிஷமாக போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. இவரது புத்தங்களை படித்த பல மாணவர்கள், இவரிடம் ஆலோசனை பெற்று, இன்று நாட்டின் பல பகுதிகளிலும் சிறந்த மருத்துவர்களாக செயல்பட்டு மக்களின் நோய்ப் பிணியை தீர்த்து வருகின்றார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :