வாழ்க்கை ஒரு விளையாட்டு
ஆசிரியர்:
கோவி. மணிசேகரன்
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88++%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+?id=1065-8487-4077-8723
{1065-8487-4077-8723 [{புத்தகம் பற்றி காலங்கள் கரைகின்றன...

காயங்கள் மறைகின்றன.....

சம்பவங்கள் சரித்திரமாகின்றன....

நிகழ்வுகள் நினைவாகின்றன....

நினைவுகள் (மனத்திரையில்) மலர்கின்றன...

மனத்தில் பூத்த மலர்களைப் பறித்து மாலையாக்கி.....

என்னருமை வாசகர்கட்கு சூட்டுவதில் மனமகிழ்வடைகிறேன்.

"வாழ்க்கை ஒரு விளையாட்டு" மனத்தில் சிறகடித்த ஒரு சிட்டுக் குருவி.

ஓர் இளம் காதலர்களுக்கு நேர்ந்த இன்னல்களும், நிகழ்வுகளும் அவர்களின் வாழ்வை எவ்வாறு வினையாக்குகிறன்றன என்பதை இக்கதையில் விளக்கியுள்ளேன். காதலர்கள் பிரிந்தாலும் ஒருவர் மேல் மற்றவர் வைத்த அன்பு மாறாது. அடுத்தவரின் வாழ்வில் இன்பம் மலர எவ்விதத்திலும் உறுதுணையாக விளங்குகின்றனர் என்பதை வாசகர்கள் படித்து இன்புறுக.

- அன்பன்

கோவி. மணிசேகரன் .

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866