வாழ்க்கை ஒரு வாய்ப்பு
ஆசிரியர்:
அ. ராஜமோகன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?id=1056-8475-4893-6471
{1056-8475-4893-6471 [{புத்தகம் பற்றி சுயமுன்னேற்ற நூல்களில் இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று வரிக்கு வரி, பக்கத்திற்கு பக்கம் அறிவுரை கூறப்பட்டு இருக்கும். அதனை மாற்றி, சம்பவங்கள், குட்டிக்கதைகள், நாட்டு நடப்புகள், கருத்து மோதல்கள் ஆகியவற்றை இடையிடையே புகுத்தி உள்ளேன். படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதே என் நோக்கம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866