வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்

ஆசிரியர்: கிருஷ்ண குமார்

Category
Publication தமிழ் திசை
Formatpapper back
Pages 128
ISBN978-81-934362-5-7
Weight150 grams
₹120.00 ₹102.00    You Save ₹18
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெப்டம்பர் 2014 முதல் 'தி இந்து' தமிழ் நாளிதழில் 'வணிக நூலகம்' பகுதியில் கட்டுரைகள் எழுதிவருகிறார். தற்போது கோவையில் ஜான்சன்ஸ் மேலாண்மை கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். புத்தகங்கள் வாசிப்பதில் பெரும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். சுய முன்னேற்ற கருத்துக்கள், தலைமைப் பண்பு. மன வலிமை, ஊக்கமூட்டல், இலக்கிற்கான திட்டங்கள் மற்றும் செயல்பாடு ஆகியன இவருக்கான படைப்பிற்கான களங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கிருஷ்ண குமார் :

தமிழ் திசை :