வாழ்க்கையே ஒரு வழிபாடு
ஆசிரியர்:
வெ.இறையன்பு
தமிழில் : வெ.இறையன்பு
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?id=1292-1495-8589-6630
{1292-1495-8589-6630 [{புத்தகம் பற்றி வறுமை மட்டுமே மெய்ஞ்ஞானத்திற்கு வழி என்றால் உலகமே இருட்டின் எதேச்சதிகாரத்திற்கு உட்பட்டிருக்கும், வறுமை அதிக சுயநலத்தையும் குறுகிய பார்வையையும் ஏற்படுத்தும் இழிவு.மானுடம் செழிக்க வேண்டும். வறுமையை விநியோகிக்க முடியாது. செல்வத்தைத்தாம் பகிர்ந்துகொள்ள முடியும்.பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு. 'சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச் சொந்தமானவற்றையும் அபகரித்துக்கொள்வது. சேமிப்பது என்பது தன்னுடைய வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866