வாழும் நல்லிணக்கம் (அறியப்படாத இந்தியாவைத் தேடி ஒரு பயணம்)
₹300.00 ₹285.00 (5% OFF)

வாழும் நல்லிணக்கம்

ஆசிரியர்: சபா நக்பி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 207
Weight300 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் சவால்கள் உருவாகும் சமயத்தில், இம்மண்ணிலிருந்தே மூலிகையாக எழுகின்ற நம் மக்களின் மாண்பும் களங்கமற்ற பண்புகளும் ஒருமித்த மனோலயத்துடன் நாட்டை வழிநடத்த ஆரம்பித்து விடுகின்றன. எல்லா சமயங்களோடும் கலந்துருவான ஓர் ஆன்மா, சன்மார்க்க ஒளியை ஏந்தியபடி நம்மைச் சூழ முயலும் அகவிருளை முழுமையாகக் கரைக்கிறது. இந்த அதிசயம் நிகழும் விதம் என்ன என்றறிவதற்காக நாடு முழுவதும் சுற்றித் திரிந்த நூலாசிரியர், தன் அனுபவங்களை நம் அனுபவங்களாக நமக்கு மாற்றித் தருகிறார். ஒரே மண்ணின் பல மொழிகளும் பாமர மனங்களில் மாடுருவி ஓர் இசைக் கோவையாக எழும் அற்புதத்தின் பெயரே 'வாழும் நல்லிணக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சபா நக்பி :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :