வால்வெள்ளி

ஆசிரியர்: எம்.கோபாலகிருஷ்ணன்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatPaper back
Pages 152
First EditionJan 2018
ISBN978-81-87642-04-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்றாடங்களின் நிரந்தர அட்டவணையில் இயந்திரம்போல் உழல்கிற வாழ்வில் தற்செயலாய் தோன்றி மறையும் அற்புத கணங்கள், எங்கோ யாரோ சந்திக்க வேண்டிய ஒரு பிரச்சினை அபத்தமாய் இன்னொருவரின் தலை யில் விடியும் அபத்தம், கொண்டாடுவதற்கே இப்பிறவி என அனைத்தையும் உற்சாகத் துடன் எதிர்கொண்டு நகரும் ஒரு ரசிகன், துயரத்தின் கனிகளை மட்டுமே ஈனும் தீவினைத் தரு நிழலில் உலராமல் பெருகும் கண்ணீர் என வாழ்வின் வெவ்வேறு நிறங்களைக் காட்டுபவை இக்குறுநாவல்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.கோபாலகிருஷ்ணன் :

நாவல்கள் :

தமிழினி :