வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்

ஆசிரியர்: தந்தை பெரியார்

Category சமூகம்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 152
First EditionJan 1942
4th EditionJan 2012
ISBN978-81-89788-58-8
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிராவிட மக்களை ஆரியவலையில் விழச்செய்து அவர்களைத் தன் மானமும் பகுத்தறிவுமற்றவர்களாக ஆக்கி, மனிதத்தன்மையை இழக்கச் செய்த ஆரியப் பிரசாரக் கதைகளில் முதன்மையானவை இராமாயணமும் பாரதமுமாகும். இவை முறையே இராமன், கிருஷ்ணன் என்னும் மிகச் சாதாரண தன்மை உடைய இரண்டு ஆரிய மக்களை கதாநாயகர்களாகக் கொண்ட கதைகளேயாகும். தமிழர்களில் பெரும்பாலோரும் அதிலும் படித்த கூட்டத்தினர் என்பவர்களில் பலரும் இராமாயணம் என்றால் கம்ப இராமாயணத்தையே கருதுவதும் அதையே படிப்பிப்பதும் படிப்பதும் அதிலுள்ளவற்றையே நம்புவதும் தமிழ்ப்புலவர்களில் பலர் தங்களைப் பண்டிதர் என்று. காட்டிக்கொள்வதற்கும் தங்கள் வாழ்க்கை நடப்புக்கும், பெருமைக்கும் கம்ப இராமாயணப் பிரசங்கத்தையே கையாளுவதுமாய் இருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் உண்மையும் தன்மையும் இன்னது என்றும், கம்ப இராமாயணத்தின் புரட்டும், கயமையும் இன்னது என்றும் மக்கள் தெள்ளத்தெளியக் கண்டு கம்ப இராமாயணப் புலவர்களின் தன்மானமற்ற தன்மையை மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தந்தை பெரியார் :

சமூகம் :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :