வால்டேர்
ஆசிரியர்:
இரா.குப்புசாமி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D?id=2+1155
{2 1155 [{புத்தகம் பற்றி வால்டேர் Voltaire (Francois - Marie Arovet) (1694-1778) வால்டேர் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பாரிஸ் நகரில் 1694ஆம் ஆண்டு பிறந்தார். சட்டம் பயின்றார். எனினும் கவிதையில் ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை ஓர் இலக்கியவாதி ஆக்கியது. 23ஆவது வயதில் ஓர் அங்கதக் கவிதை எழுதியதற் காகப் பாஸ்டில் சிறையில் தள்ளப்பட்டார். 29 வயதில் LaHenriade என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். 32 வயதில் ஒரு பிரபு வுடன் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றி தகராறு ஆக மீண்டும் பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாதம் கழித்து, இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். இங்கிலாந்தில் தங்கிய மூன்று ஆண்டுகள் அவருடைய வாழ்வை, சிந்தனையை அடியோடு மாற்றியது. 84 ஆண்டுகள் மாபெரும் கருத்துப் போராளியாக, இலக்கியவாதியாக வாழ்ந்தார். வால்டேர் ஓயாமல் எழுதினார். இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் எழுதினார். பிரெஞ்சுப் புரட்சிக்கு 11 ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் மன்னரை விடப் பன்மடங்கு மரியாதையுடன் மக்களால் கொண்டாடப்பட்டு முதுமையால் மாண்டார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866