வால்கா முதல் கங்கை வரை

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன் தமிழில் : யூமா வாசுகி

Category ஆன்மிகம்
FormatPapper Pack
Pages 446
ISBN978-93-8805-020-3
Weight450 grams
₹375.00 ₹356.25    You Save ₹18
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச் சான்றுகள், இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள் பல நாடுகளின் பழக்கவழக்கங்கள், புதைபொருள்கள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மனித சமுதாய வரலாற்றை அறியும் முனைப்பு கொண்டோருக்கும், வரலாற்றில் தேர்ச்சி கொள்ள விரும்புவோருக்கும் ஆகச் சிறந்த துணையாக நிற்கிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகுல சாங்கிருத்தியாயன் :

ஆன்மிகம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :