வால்காவிலிருந்து கங்கை வரை
₹395.00 ₹375.25 (5% OFF)
வால்காவிலிருந்து கங்கை வரை
₹400.00 ₹380.00 (5% OFF)

வால்காவிலிருந்து கங்கை வரை

ஆசிரியர்: ராகுல சாங்கிருத்தியாயன்

Category வரலாறு
Publication புலம்
FormatPaper Back
Pages 504
ISBN978-81-9078-858-2
Weight700 grams
₹400.00 ₹380.00    You Save ₹20
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதகுலத்தின் வரலாற்றைப் புனைகதைகளாகச் சித்தரிக்கிறது இந்த நூல். எட்டாயிரம் ஆண்டுகளைக் கொண்ட நீண்ட கால அளவில், பத்தாயிரம் கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவுக்கு இந்தோ ஐரோப்பிய இனம் மேற்கொண்டிருக்கும் பயணத்தை சுவையான இருபது கதைகளாக விவரித்துள்ளார் ராகுல சாங்கிருத்யாயன். பனிப் பிரதேசத்தில் குகைகளில் வாழும் தாய்வழிச் சமூகத்தின் கதையில் தொடங்கி, இந்தியச் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் முடிவுறும் இந்த நூலில் உள்ள கதைகள் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படைகளைக் கொண்டு புனைவுகளாக எழுதப்பட்டுள்ளன. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தத்துவ நூல்கள், பயணக் கட்டுரைகள் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கும் ராகுல சாங்கிருத்யாயனின் இந்த வரலாற்றுப் புனைவு, இந்தியாவில் எழுதப்பட்ட நூல்களில் சிறப்பும் தனித்துவமும் வாய்ந்ததாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராகுல சாங்கிருத்தியாயன் :

வரலாறு :

புலம் :