வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா

ஆசிரியர்: வத்சலா ராகவன்

Category குடும்ப நாவல்கள்
Publication அறிவாலயம்
FormatPaperback
Pages 476
Weight350 grams
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



''ஆல் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்” இது தான் இந்தக் கதையின் அடிப் படை! பரத், அபர்ணா, விஷ்வா அப்புறம் மழை! இந்தப் பெயர்களின் மீது எனக்கு ஏற்பட்ட காதல் ஏனோ குறைய வே இல்லை. அதனாலே என்னோட இந்தக் கதையிலேயும் இவங்களை கொண்டு வரலாம்ன்னு ஒரு ஆசை. இந்தக் 'கதாபாத்திரங்கள் எல்லோரும் இந்தக் கதையில் 'வருவார்கள். ஆனால் உள்ளம் வருடும் தென்ற லுக்கும் இந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை . இது வேற பரத்,வேற விஷவா வேற அபர்ணா. சொல்லப் போனால் பழைய கதா பாத்திரங்களுக்கு எதிராக கூட இவர்கள் இருக்கலாம். அதனாலே 'உள்ளம் வருடும் தென்றலை” மறந்திட்டு இந்தக் கதையைப் படியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வத்சலா ராகவன் :

குடும்ப நாவல்கள் :

அறிவாலயம் :