வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
₹100.00 ₹95.00 (5% OFF)

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

ஆசிரியர்: ஓஷோ

Category ஆன்மிகம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8345-243-4
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"நான் மறுபடியும் பேசுவதற்கு சிறிது கஷ்டமாக இருக்கிறது. வார்த்தையால் தொடமுடியாத அதைப் பற்றிப் பேசுவது என்பது எனக்கு எப்பொழுதுமே கஷ்டமாகத்தான் உள்ளது. இப்பொழுது இன்னும் கஷ்டமாக உள்ளது. 1315 நாட்கள் பூரண மௌனத்தில் இருந்த பிறகு, உங்களை மீண்டும் சந்திக்கும் பொழுது, நான் ஏதோ வேறு உலகத்திலிருந்து, புதிதாக வந்திருப்பது போல உணர்கிறேன். உண்மையில், அதுதான் சரி, ஏனெனில், வார்த்தைகள், மொழிகள், கொள்கைகள் நிரம்பிய இந்த உலகத்திற்கும், அந்த மௌன உலகத்திற்கும், கொஞ்சம்கூட ஒற்றுமை இல்லை. இரண்டும் வெவ்வேறு கோணத்தில் இயங்குகிறது. அவைகள் எங்கேயும் சந்திக்கவே முடியாது..." மனிதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல், இயற்கையோடு முழுமையாக இயைந்து வாழ்தல் என்ற கொள்கையில், தான் வகுத்த மதமற்ற மதம்தான் முதலும், முடிவும் ஆகும், இந்த முழுமை (Whole) என்பதுதான், தன்னைப் பொறுத்தவரை புனிதமானது (Holy) ஆகும். புனிதம் என்று எதுவும் தனியாக இல்லை. இந்த முழுமையை அங்கீகரித்தலே, அந்தப் புனிதம் ஆகும் என்று விளக்கினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

ஆன்மிகம் :

கவிதா பதிப்பகம் :