வாராணசி

ஆசிரியர்: பா. வெங்கடேசன்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 192
First EditionDec 2018
3rd EditionJul 2020
ISBN978-93-88631-13-6
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொன்மைத்தன்மை கொண்டதாக மாற்ற முயல்கிறது இந்நாவல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
பா. வெங்கடேசன் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :