வாராணசி
ஆசிரியர்:
பா. வெங்கடேசன்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BF?id=1026-0221-8123-8095
{1026-0221-8123-8095 [{புத்தகம் பற்றி வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொன்மைத்தன்மை கொண்டதாக மாற்ற முயல்கிறது இந்நாவல்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866