வாரணாசி

ஆசிரியர்: பா. தேவேந்திர பூபதி

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 80
First EditionFeb 2016
2nd EditionAug 2017
ISBN978-93-5244-088-7
Weight100 grams
Dimensions (H) 23 x (W) 13 x (D) 1 cms
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாவகம் பூபதிக்குக் கைவந்ததுதான். இந்தத் தொகுதியில் நேர்ந்திருக்கும் புதியவிஷயம்,கவிதையின்உள்ளொழுங்கைக்கலைத்துக் கலைத்துப் போட்டுப் புதிய ஒழுங்கை உருவமைக்கும் பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார் பூபதி. 'கவிதையின் உள்வெளியில்பிம்பங்கள்தொடர்ந்து புதிய ஒழுங்குக்கோலங்களைப்பின்னிக்கொண்டே இருக்கும் ஜாலம் கவிதைகளில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :