வாரணாசி
ஆசிரியர்:
பா. தேவேந்திர பூபதி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF?id=1719-5413-9722-0898
{1719-5413-9722-0898 [{புத்தகம் பற்றி அகவெளியில் நீந்திப் போகும் பிம்பங்களைப் பற்றிப் பிடித்துக் கோத்துப் பின்னும் லாவகம் பூபதிக்குக் கைவந்ததுதான். இந்தத் தொகுதியில் நேர்ந்திருக்கும் புதியவிஷயம்,கவிதையின்உள்ளொழுங்கைக்கலைத்துக் கலைத்துப் போட்டுப் புதிய ஒழுங்கை உருவமைக்கும் பெரும் விளையாட்டை விளையாடியிருக்கிறார் பூபதி. 'கவிதையின் உள்வெளியில்பிம்பங்கள்தொடர்ந்து புதிய ஒழுங்குக்கோலங்களைப்பின்னிக்கொண்டே இருக்கும் ஜாலம் கவிதைகளில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866