வான்வெளியின் புலிகள்

ஆசிரியர்: த.முருகவேள்

Category கட்டுரைகள்
Publication வாசல்
Formatpaper back
Pages 80
First EditionNov 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நகரத்தில் வாழும் உயிரினங்களின் மீது எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. இந்த காட்டுயிர்கள், இயற்கை எவ்வாறு நகரத்தின் தாக்கங்களையும் தாண்டி வாழ்கின்றது , என்பதற்கான ஒரு சாட்சியாகவே உள்ளன. *சென்னையின் வேட்டைக்கார ஆந்தைகள்” “வான் வெளியின் புலிகள் இரு கட்டுரைகளும் இதற்கு எடுத்துக் காட்டுகள். அதே சமயம் ஆந்திர மாநிலத்தின் ரோலபாடுவில் வாழும் 'கான மயில்கள், மனிதர்களின் பயன்பாட்டிற்காக, நிலம் மாற்றப்படுவதினால் காணாமல் போகின்றன என்பதை 'இந்திய ஓநாய்களும் 'காணாமல் போகும் கானமயில்களும் என்ற 'கட்டுரை உணர்த்தும். ரத்தம்போரின் புலிகள்" 'கட்டுரை புலிகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு சிறு பக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :