வானொலித் தகவல்கள் - 4
ஆசிரியர்:
தென்கச்சி கோ சுவாமிநாதன்
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+4?id=1703-5558-8179-0565
{1703-5558-8179-0565 [{புத்தகம்பற்றி வாய்லே கொழுப்பு இருந்தாலும் பரவாயில்லே சார்! எப்படியாவது ஒரு வழியா சமாளிச்சிக்கலாம்! ஆனா. வயத்துலே மட்டும் கொழுப்பு இருக்கக்கூடாதுசார். அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுடக்கூடாது. சிலபேர் சொல்லுவாங்க. "எனக்கு தொந்தி கிடையாது சார்... வேணும்ன்னா என் வயத்தை அழுத்திப்பாருங்க.... கல்லுமாதிரியா இருக்குன்னு வயிறு கல்லு மாதிரி இருந்தா உள்ளே கொழுப்பு இல்லேன்னு நினைச்சுடக்கூடாது வயிற்றுத்தசைக்கு அடியிலே உள்ள கொழுப்பு சில வாத்தியங்கள் லே இருக்குமே நரம்பு அதுமாதிரி 'டைட்டா இழுத்துக் கிட்டிருக்குன்னு அர்த்தம்! அதனாலே தொட்டுப் பார்த்தா கல்லுமாதிரித்தான் இருக்கும். இருந்தாலும் தொந்தி தொந்திதான். வயிற்றில் கொழுப்பு அதிகமா இருக்கறது சங்கடம்தான்! அதனாலே கொலெஸ்ட்ரால் அளவு அதிகமாவும் இதய நோய்கள், நீரிழிவு, இதுமாதிரி ரிஸ்க் ஜாஸ்தி.

} {பதிப்புரை உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? இரண்டு வார்த்தைகள்"

அவை என்ன? "நல்ல முடிவுகள்'' அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது?

''அனுபவம்" அந்த அனுபவத்தை எப்படிப் பெற்றீர்கள்? "இரண்டே வார்த்தைகள்' அவை என்ன? 'கெட்ட முடிவுகள்" பொதுவாக இது பலபேருக்குப் பொருந்தும்.

இதில் நீங்கள் எப்படி?

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866