வானொலித் தகவல்கள் - 1
ஆசிரியர்:
தென்கச்சி கோ சுவாமிநாதன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+1?id=1511-8272-5277-8842
{1511-8272-5277-8842 [{புத்தகம்பற்றி மனு நீதி "எப்பப் பார்த்தாலும் அந்த நாட்டுலே அப்படி இருந்தது. இந்த நாட் லே இப்படிஇருந்துது ன் னு சொல்லிக்கிட்டிருக்கீங்களே தவிர நம்ம நாட்டுலே எப்படி இருந்ததுன்னு சொல்ல மாட்டேங்கறீங்களே சார்!" அப்படின்னார் ஒருத்தர். அவர் சொல்றதும் நியாயம்தான். அப்பப்ப நம்மளோடm பெருமையையும் பேசச் சொல்றார். நம்மளோட பழம் பெருமை எப்படிப்பட்டதுங்கறது நமக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் அப்பப்ப அதை நினைச்சிப் பார்த்துக்க வேண்டிய அவசியமும் இருக்கு! மனுநீதிச் சோழன் கதை எல்லாருக்கும் தெரியும். அதே மாதிரி மத்திய பிரதேசத்துலே ஒரு மனுநீதிச் சோழன் இருந்தார். அவர்தான் மகாராஜா வீரசிங்தேவ் ஒரிசா மன்னர். அவரோட பிள்ளை ப்ரவீர்ராய். இளவரசன். !
<br/>} {பதிப்புரை இரக்கமான சூழ்நிலையிலும் ஓர் மனிதன் இயல்பாக இருக்கவேண்டும். இக்காலத்தில் அது முடியுமா? சீரியஸான பிரச்சனைகள் சீரியல் போல வரும் இக்காலத்தில் இது சாத்தியமா? முடியும் என்பதற்காகவே சில தகவல்களை இங்கு உங்களோடு நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866