வானொலிக் தகவல்கள் - 4

ஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்

Category சுயமுன்னேற்றம்
Publication கீதம் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 160
First EditionJan 2016
ISBN978-93-83812-04-2
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹130.00 $5.75    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவாய்லே கொழுப்பு இருந்தாலும் பரவாயில்லே சார்! எப்படியாவது ஒரு வழியா சமாளிச்சிக்கலாம்! ஆனா. வயத்துலே மட்டும் கொழுப்பு இருக்கக்கூடாதுசார். அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுடக்கூடாது. சிலபேர் சொல்லுவாங்க. "எனக்கு தொந்தி கிடையாது சார்... வேணும்ன்னா என் வயத்தை அழுத்திப்பாருங்க.... கல்லுமாதிரியா இருக்குன்னு வயிறு கல்லு மாதிரி இருந்தா உள்ளே கொழுப்பு இல்லேன்னு நினைச்சுடக்கூடாது வயிற்றுத்தசைக்கு அடியிலே உள்ள கொழுப்பு சில வாத்தியங்கள் லே இருக்குமே நரம்பு அதுமாதிரி 'டைட்டா இழுத்துக் கிட்டிருக்குன்னு அர்த்தம்! அதனாலே தொட்டுப் பார்த்தா கல்லுமாதிரித்தான் இருக்கும். இருந்தாலும் தொந்தி தொந்திதான். வயிற்றில் கொழுப்பு அதிகமா இருக்கறது சங்கடம்தான்! அதனாலே கொலெஸ்ட்ரால் அளவு அதிகமாவும் இதய நோய்கள், நீரிழிவு, இதுமாதிரி ரிஸ்க் ஜாஸ்தி.

உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? இரண்டு வார்த்தைகள்"
அவை என்ன? "நல்ல முடிவுகள்'' அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது?
''அனுபவம்" அந்த அனுபவத்தை எப்படிப் பெற்றீர்கள்? "இரண்டே வார்த்தைகள்' அவை என்ன? 'கெட்ட முடிவுகள்" பொதுவாக இது பலபேருக்குப் பொருந்தும்.
இதில் நீங்கள் எப்படி?

உங்கள் கருத்துக்களை பகிர :
தென்கச்சி கோ சுவாமிநாதன் :

சுயமுன்னேற்றம் :

கீதம் பப்ளிகேஷன்ஸ் :