வானவில் தூரிகை (ஹைக்கூ கவிதைகள் )
ஆசிரியர்:
முல்லை நடவரசு
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%28%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%29?id=1131-3311-7161-0223
{1131-3311-7161-0223 [{புத்தகம் பற்றி கிராமத்து வாழ்வின் பசுமையும் விசாலமான சிந்தனைப் பார்வையும் கவிஞர் முல்லை நடவரசு எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளின் ஆதார சுருதிகளாக உள்ளன. வார்த்தைச் சேதாரம் ஏதுமின்றி, சரியான வார்த்தைகளால் கவிஞர் கட்டியுள்ள இந்த ஹைக்கூ தேன்கூட்டில் எந்தப் பக்கம் பார்வைப் பதித்தாலும் கவிதை இனிக்கிறது.
<br/>- மு.முருகேஷ்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866