வானவில்லில் ஊஞ்சலாடும் சிறுமி

ஆசிரியர்: என்.என்.சுரேந்திரன்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 74
Weight150 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிறந்த என் வாழ்க்கை பல மாற்றங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக உணவு, வேடம், உல்லாசம், நோக்கங்கள் ஆகியவை. இலகுவாக சொன்னால் வாழ்க்கை தினசரி நவீனம் அடைந்துகொண்டுதான் இருக்கின்றது. எல்லா இலக்கியக் கிளைகளும் தொடர்ச்சியாக புதுமைகளை சந்தித்துக்கொண்டு நவீனப் படுத்தப்படும் இவ்வேளையில் கவிதையும் அதே பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது. கவிதைகளின் செய்முறைகள் ஒவ்வொரு காலத்திலும் வேறுபடுவதைக் காணலாம். சிலவற்றை நிராகரிக்கும் பொழுதுதான் புதியவை உதயம் செய்கிறது. எனது கவிதைகள் பெரும்பாலும் மையமாக்கியது சமூக உணர்வு எனும் மிக அத்தியாவசியமான பொருளை தான். அரசியல் மட்டும் பேசாமல் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நீதியைக் கேட்கும் குரலாக என் கவிதைகள் ஒலிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் மனதினுள் இருந்தது. விளிம்புநிலைக்கு தள்ளப் பட்ட வாழ்க்கைகளின் குமுறல்தான் அதிகபட்சமான கவிதைகளின் பொருள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :