வானவாசிகள் பறக்கும் நுட்பம் குறித்த அறிவியல் பார்வை

ஆசிரியர்: முனைவர் பெ.சசிக்குமார்

Category அறிவியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 128
ISBN978-93-91262-36-5
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பறவைகளின் வாழ்வியல் அறிவியலைப் புரிந்து கொள்வது எவ்வளவு அவசியமானது. இந்நூலின் நோக்கமே அதுதான். பறவைகள் எத்தனை விதங்களில் காணப்படுகின்றன, அவற்றின் இறகுகளிடையே காணப்படும் வேற்றுமைகள் அவை எவ்வாறு பறக்கின்றன, பறப்பதற்கு உதவியாக உள்ள அதன் உடலமைப்பு என்ன? பறவைகளைப் பற்றிய இப்படியான ஒவ்வொரு கூறுகளும் ஆச்சரியமூட்டுவன.
- முனைவர் என்.மாதவன்
ஆசிரியர் குழு, துளிர்


பறவைகளைக் காணும்போது நமது மனதில் எழும் சந்தேகங்களுக்கு ஆச்சரியம் கொள்ளத்தக்க பதில்கள் எளிய நடையில் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு அற்புதமான நூல். பறவையியலாளர் சலீம் அலி அவர்களின் Fall of a sparrow விற்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் இது.

- S. ஹரிகிருஷ்ணன்
முதன்மை லோகோ ஆய்வாளர், இந்தியன் ரயில்வே

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் பெ.சசிக்குமார் :

அறிவியல் :

பாரதி புத்தகாலயம் :