வானமே நம் எல்லை

ஆசிரியர்: ரா.கனகசுப்புரத்தினம்

Category சுயமுன்னேற்றம்
FormatPaper back
Pages 128
ISBN978-81-90853-56-2
Weight200 grams
₹95.00 $4    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஏழு கோடித் தமிழர்களில் ஒரே ஓர் அதிசய மனிதர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதினாறு கவனகர் (சோடச அவதானி). மனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனித்தனிக் கோப்புகளை உருவாக்குவது எப்படி? அவற்றைத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவது எப்படி? என்பது குறித்துப் பயிற்சி அளிக்கும் வித்தகர். தமிழகத்தில் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து, சுற்றுப் பயணம் செய்து வருபவர். மனமே மாபெரும் சக்தி என்ற தன் பயிற்சி வகுப்பின் வழி, தமிழர்களுக்கு மாபெரும் விழிப்புணர்வை ஊட்டி வரும் மாமேதை.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :