வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம்
ஆசிரியர்:
வாத்ஸ்யாயனர்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1595-8146-9810-4361
{1595-8146-9810-4361 [{புத்தகம் பற்றி அறம், பொருள், காமம்
<br/>காதல் கலைகளைப்பற்றி எண்ணற்ற புத்தகங்கள் மேலைநாட்டு அறிஞர்களாலும், நம்நாட்டு வல்லுநர்களா லும் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும், அகில உலகிலும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்திற்கு என்றென்றும் மதிப்பு உண்டு. பல நாட்டு மொழிகளில், மிக அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட இந்திய நூல்களுள், இந்தக் காம சூத்திரம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகரிஷி வாத்ஸ்யாயனர், நாகரிகம் சரியாகப் பரவ ஆரம்பிக்காத அந்தக் காலத்திலேயே மருத்துவ விஞ்ஞான அறிவு தெளிவு பெற்றிராத காலத்திலேயே - காதல் கலைகளைப் பற்றித் தெளிவாகவும் அழகாகவும் அற்புதமாகவும் விளக்கியிருப்பதுதான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866