வாடி வாசல்
ஆசிரியர்:
சி.சு. செல்லப்பா
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?id=1661-5645-6458-9051
{1661-5645-6458-9051 [{புத்தகம் பற்றி ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு. அவ்வீரன் மனிதனுடன் அல்ல, மூர்க்கதனமுடைய ஒரு காளையுடன் போராடுவதாகும்.அதை மையமாக வைத்துப் எழுதப்பட்ட இந்நாவலில் ஜல்லிக்கட்டு பற்றிய வருணனை மிகவும் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.அப்பனை உயிர் குடித்த காளையுடன் போராடி மகன் ஜெயிக்கும் காட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.தமிழனின் வீரத்தை பறை சாற்றும் நாவல்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866