வாடிவாசல்

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 104
ISBN978-81-87477-52-5
Weight100 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில்நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனிதனுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை, அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தந்ருபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்டமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும் போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.


உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :