வாசி யோசி வாழ்வை நேசி

ஆசிரியர்: தங்கவேலு மாரிமுத்து

Category பொது நூல்கள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaper back
Pages 96
ISBN978-81-8446-942-x
Weight100 grams
₹60.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மானிட வாழ்க்கை ஒரு மகத்தான வரம். ஆனால், வாழ்க்கையை நேசிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது வரம். வாழ்வை நேசிக்க உத்திரவாதமான ஒரு வழி, சிந்தனைகளை சீர்படுத்துவதும் மேன்படுத்துவதுமே இந்த நூலை ஆழ்ந்து வாசியுங்கள். அங்கங்கே யோசியுங்கள். சிந்திப்பதற்கு புதிய கருத்துகள் கிடைக்கும், புதிய கோணங்கள் தெரியும். வாழ்வை நேசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் இனி உங்கள் வாழ்வு இனிக்கும். செழிக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
தங்கவேலு மாரிமுத்து :

பொது நூல்கள் :

விஜயா பதிப்பகம் :