வாசிப்பை சுவாசிப்போம்

ஆசிரியர்: தமிழினி இராமகிருஷ்ணன்

Category சிறுவர் நூல்கள்
Publication நீலவால் குருவி
Pages N/A
₹30.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




வெ. இராமகிருஷ்ணன் அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில் பிறந்தவர். அரியலூர் அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அரியலூர்த் தமிழ்மன்றத் தலைவர். 'அப்படி என்ன சொன்னார்கள்" என்ற இவருடைய முதல் நூலும் 'கற்கலாம் வாங்க என்ற நூலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தமிழ் ஆர்வம் மிக்கவர். நல்ல பேச்சாற்றல் உடைய இவர் போட்டித் தேர்வர்களுக்குத் 'தமிழ் இலக்கிய இலக்கணத் தொகுப்பு நூல்' ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

நீலவால் குருவி :