வள்ளுவர் உள்ளம்

ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 64
Weight50 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நீங்கள் மாம்பழக் கடைக்குப் போகிறீர்கள். அங்கு உங்களுக்குப் பழத்தின் சுவை அறிய ஒரு சின்னத் துண்டு 'சாம்பிளாக'க் கொடுக்கப்படுகின்றது. அதேபோல இன்று உங்களுக்குத் திருக்குறள் 'சாம்பிள்கள்' சிலவற்றை நான் கொடுக்கிறேன். சுவைத்துப் பாருங்கள். புறநானூறு போன்ற இலக்கியங்கள் முள் நிறைந்த பலாப்பழம் போன்றவை. முள் நீக்கிச் சுளைசுளையாக எடுத்துக் கொடுத்தால் தான், 'ஆ! இனிக்கிறதே, எவ்வளவு சுவை!' என்பீர்கள். அப்படிச் சற்று முயற்சி எடுத்து அவைகளைச் சுவைக்க வேண்டும். ஆனால், திருக்குறளைச் சுவைப்பது மாம்பழத்தைச் சுவைப்பதுபோல மிக எளிது. குறள் முழுவதிலும் அவரது உள்ளத்தைக் காணலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஆ.பெ.விசுவநாதம் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :