வள்ளுவத்தின் வீழ்ச்சி

ஆசிரியர்: குணா

Category ஆய்வு நூல்கள்
Publication பாலம்
FormatPaperback
Pages 552
First EditionFeb 1996
2nd EditionMar 2008
Weight600 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
$21.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

காவிரிக்குத் தெற்கேயுள்ளவர்கள் பொதுவாகச் சகரத்தைச் 'ச' (CAN) என்று சரியாகவே ஒலிப்பராம், காவிரிக்கு வடக்கே அச், சகரம் ஸகரமாகிச் சோறு (Choru) என்பது 'ஸோறு' (borti), என்றும், செல்வம் (Chelvatht) என்பது 'ஸெல்வம்' (SelvM/ww), என்றும் திரிந்து ஒலிக்கும், சகரம் அவ்வாறு ஸகரமாவது, தமிழ் எதிர்ப்பைத் தானறிந்த தன்வினையாகக்கொண்ட பிராமணருக்கு எடுத்தகையாகியது. அந்த ஸ்கரத்தை அவர்கள் வேண்டுமென்றே ஷகரமாக (Sha) ஒலிக்கத் தலைப்பட்டுள்ளனர். நேற்று வரை 'அவாள், இவாள்' என்று பேசுவதன் வாயிலாகப் தாங்கள் இன்னா ரெனக் காட்டிக்கொண்டனர். அந்த 'அவாள், இவாள்' சாதிநடை. இன்று நகைப்பிற்குரியதாகப் போய்விட்டதால், சகரத்தை ஷகர மாக ஒலிப்பதன் வாயிலாக அவர்கள் தம் சாதி அடையாளத்தைக் காட்டிக்கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :