வள்ளிச் சந்தம்

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
Formatpaperback
Pages 39
First EditionSep 2017
Weight100 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 1 cms
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பேராசிரியர். மரபுக் கவிஞர், சிறுகதை ஆசிரியர். புதின ஆசிரியர், நாடக ஆசிரியர். சிறார் இலக்கியப் படைப்பாளி, திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர். சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். சென்னைப் புதுக்கல்லூரித் தமிழ்த்துறையில் பணியாற்றியவர். சென்னைத்
தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் ஈரோடு தமிழன்பன்
பணியாற்றியவர். 'வணக்கம் வள்ளுவ' நூலுக்காக சாகித்ய அகாதமி (2004) விருது பெற்றவர்.
இப்பாடல்கள் அழகும், ஓசையும், கற்பனை நயமும் எதார்த்தமும் எளிமையும்
அமையப் பெற்றவை.
கட்டுத்திட்டமான எதுகை மோனைகள் யாப்பு விதிமுறைகள் நெகிழ்ந்துபோய், குழந்தைகளோடு குழந்தையாகப் பாடுகின்றன; ஆடுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஈரோடு தமிழன்பன் :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :