வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம் !

ஆசிரியர்: சுவாமி விமூர்த்தானந்தர்

Category சமூகம்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatHardbound
Pages 222
ISBN978-81-7883-698-0
Weight400 grams
₹120.00 ₹116.40    You Save ₹3
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மேகாலயா மாநிலம் சுவாமி விவேகானந்தர் தமது சீடரான டாக்டர் நஞ்சுண்டராவிற்கு ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதினார்:
''...தைரியமாக முன்னேறுங்கள்.... சாகும் வரை வேலை செய்யுங்கள். நான் உங்களுடன் இருப்பேன். நான் போன பிறகு என் ஆன்மா உங்களுடன் வேலை செய்யும்.''
அண்மையில் மறைந்த நமது அபிமானத்துக்குரிய மக்கள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் ஒரு நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டார்:
நடிகர் விவேக் : ஐயா, அடுத்த பிறவி என்றிருந்தால் நீங்கள் எங்கு எப்படி பிறக்க விரும்புகிறீர்கள்?
டாக்டர் கலாம்: எனக்கு மறுபிறப்பு பற்றித் தெரியாது. ஆனால் மறுபிறவி என்றிருந்தால் நிச்சயமாக இந்தியாவில்தான் பிறக்க விரும்புகிறேன். அதுவும் வளர்ந்த நாடாக மாறிய இந்தியாவில்தான் பிறக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஜீவனத்திலும் மரணத்திலும் சுவாமி விவேகானந்தரின் அடியொற்றிய ஓர் உன்னதமான மனிதராகவே டாக்டர் அப்துல் கலாம் திகழ்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுவாமி விமூர்த்தானந்தர் :

சமூகம் :

ராமகிருஷ்ண மடம் :