வலசை (பயணம் - 1)

ஆசிரியர்: நேசமித்ரன் கார்த்திகைப் பாண்டியன்

Category மாத இதழ்கள்
Publication வலசை பதிப்பகம்
FormatPaperback
Pages 180
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் என்னை உங்களிடத்தில் அறிமுகம் செய்து கொள்கிறேன், என் பெயர் அயத்-அல் கெர்மேசி, பஹ்ரெய்ன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மாணவி. முதலில் சிறு செய்தியொன்றை அனுப்ப விரும்புகிறேன், நம் துன்பங்களைக் கொண்டாட முடியும் என்று நினைப்பவர்களுக்கு. நம்மிடையே உள்ள சமயப் பிரிவுப் பிணக்குகளை முன் நடத்துகின்ற சார்புள்ள பஹ்ரெயன் தொலைக்காட்சி மூலம். எனது அடுத்த கவிதை இந்தக் கேடுகள் நடப்பதற்கு யார் காரணமோ அவர்களுக்காக. நான் இக் கவிதையை ஹமாதுக்கு அர்ப்பணிக்கிறேன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கார்த்திகைப் பாண்டியன் :

நேசமித்ரன் :

மாத இதழ்கள் :

வலசை பதிப்பகம் :