வற்றா நதி

ஆசிரியர்: கார்த்திக் புகழேந்தி

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 128
ISBN978-81-930018-6-8
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வார்கள். அதுபோல் "நீதிக் கதைகள் 31 என்ற இந்த நூல் சிறியது என்றாலும் இதன் கீர்த்தி பெரிது. இந்த நூலின் விலை ரூ. 60 என்று வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் விலைமதிப்பற்றவை. இந்த நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம் பெற்றிருக்கும் படங்கள் நம் கண்களைக் கவர்கின்றன. அதைவிடவும் இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன. அதனால் இந்த நூல் எந்த நோக்கத்திற்கு எழுதப்பட்டதோ, அந்த நோக்கம்நிறைவேறியிருக்கிறது என்பது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கார்த்திக் புகழேந்தி :

சிறுகதைகள் :

யாவரும் பப்ளிஷர்ஸ் :