வரிவரியாக ச்சிரி

ஆசிரியர்: ஜே எஸ் ராகவன்

Category நகைச்சுவை
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 216
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'தமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக்கட்டுரைத் தொகுப்பு வெறுமனே சிரிக்க வைப்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமகால சமூக நடப்புகளை அவை கூர்மையான அங்கதப் பார்வை கொண்டு மறைமுகமாக விமரிசிக்கவும் செய்கின்றன. அண்ணாநகர் டைம்ஸ் என்கிற பிராந்திய வார இதழில் 'தமாஷா வரிகள்' என்ற தலைப்பில் ராகவன் எழுதுவரும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். This is a collection of articles by J.S.Ragavan, one of the forefront humorous writers on Tamil. It does not simply stop with making us laugh but also criticises contemporary events with keen irony, though indirectly. The essays in this collection appeared serially in Tamasha Varigal, a regional weekly from Anna Nagar.

உங்கள் கருத்துக்களை பகிர :