வரலாற்றுப் பதிவுகள்
ஆசிரியர்:
அருண் ராதிகா
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1602-0012-7211-7400
{1602-0012-7211-7400 [{புத்தகம் பற்றி அன்றாட நிகழ்வுகளின் தொகுப்பே வரலாறு. அவை நிரலாகத் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தி எழுதும் போது வரலாறாகிறது. அன்றாட நிகழ்ச்சிகளின் போக்கில் எழுதப்படாமல். தலைப்புகள் வாரியாகப் பகுத்து அளிக்கப்படும் போது எளிதில் மனத்தில் பதிந்துவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில் மனத்தில் நிற்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக இந்த 'வரலாற்றுப் பதிவுகள்' நூல் அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பல நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் அவற்றுள் சிறப்பிடம் பெறும் நிகழ்வே முதன்மை பெறும். அப்படிப்பட்ட முதன்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துளளது.
<br/>உலக வரலாற்றில் மூலை முடுக்குகளில் நிகழ்ந்த செய்திகளில், நிற்கும் செய்திகளைத் தொகுத்திருப்பது அருமை. வரலாற்று நிகழ்வுகள் என்பதினும் வாழ்க்கை நிகழ்வுகள் என்பது இன்னும் சிறப்பு. வருங்காலத் தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் சொல்லி வழிக்காட்டினால் ஆரோக்கியமான தலைமுறை உருவாகும். திரும்பிப் பார்க்கும் வகையில் பல திருப்பங்களைக் கொண்டு விளங்குகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866