வரலாற்றில் பிராமண நீக்கம்

ஆசிரியர்: க. பூர்ணசந்திரன்

Category வரலாறு
Publication எதிர் வெளியீடு
Formatpapper back
Pages 518
ISBN978-93-87333-38-3
Weight650 grams
₹550.00 ₹522.50    You Save ₹27
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவரலாற்றில் பிராமண நிக்கம். இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான . ஒர் பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சி செய்யாத நால் அண்மைக்காலத்தின் முதல் கீழிருந்து எழும் வரலாறு-கெய்ல் ஓய்வெட்
முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு. மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது-உமா சக்ரவர்த்தி
இந்தப் புத்தகம் இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்" போராடுகின்றமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும்-மைன்ஸ்ட்ரீம்
இப்படிப்பட்ட மரபுசாராத வகையிலான படைப்பு இன்று மிகத் தேவையான ஒரு புதிய வகையான செயற்களத்தை அளித்துப் புதிய வகை விவாதங்களுக்கு இட்டுச் சென்று ஆய்வின் திசைக்கு முற்றிலும் ஒரு புதிய திருப்பத்தை அளிக்கக்கூடியது-சம்மர்ஹில் ஐஐஸ் மதிப்புரை

குழந்தைப் பாடல்கள் * சின்ன சின்னப் பாடல்கள் * வண்ணப்படம் பார்க்கலாம் சிறகடிக்கும் பாடல்கள்;வாய் விட்டுப் படிக்கலாம் குட்டிக் குட்டிக் குழந்தைகள் கொஞ்சிப்பேசும் பாடல்கள் & பக்கம் சில கிழியினும் * ஆடலாம்! பாடலாம்!அன்புடனே பழகலாம்! * கல்வியினை விளையாட்டாய்கற்று நன்கு உயரலாம்! * சொற்கள் பல அறியலாம் சொல்லி சொல்லிக் காட்டலாம்! * மலிவு விலையில் மழலைநூல்மகிழ்ச்சியோடு வாங்கலாம்! " * பழகுதமிழ் மொழியிலேகுழந்தை பிறந்த நாளிலே பாடிப் பாடி மகிழலாம்!பரிசுப் பொருளாய்க் கொடுக்கலாம்

உங்கள் கருத்துக்களை பகிர :
க. பூர்ணசந்திரன் :

வரலாறு :

எதிர் வெளியீடு :